Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் III Rajendran III
Header Detail
Regnal Year 3
Historical Year 1249
ARIE 406/1902
Pre Published SII_VII_1039
Village No 8
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3283
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பொன், எல்லை, சதுர்வேதி மங்கலம்
Locus : அருள்மிகு கரவந்தஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடசுவர்‌ மற்றும்‌ அதிட்டானப்‌ பகுதிகள்‌.
Summary : இரும்புதலான சோழராஜ்யதிலதச்‌ சதுர்வேதி மங்கலத்தார்‌ ஒரு குறிப்பிட்ட அளவு பொன்‌ பெற்றுக்கெண்டு அதன்‌ வட்டி (பொலிசை)க்காக ஒரு குறிப்பிட்ட நிலத்தைக்‌ கோயிலுக்கு வரி நீக்கிக்‌ கொடுத்திருந்தனர்‌. அத்நிலத்தைக்‌ கோயிலார்‌ திருவேகம்பமுடையான்‌ கேரளராயற்கு கொடுத்து குறிப்பிட்ட வரிகள்‌ செலுத்தும்படி செய்த ஆவணமாக (கடையீடு) இக்கல்வெட்டுள்ளது. வரிகளின்‌ பெயர்களும்‌ அவற்றின்‌ நிர்ணயிக்கப்பட்ட அளவுகளும்‌, நிலத்தின்‌ எல்லைகளும்‌ சோயிலுக்காகக்‌ கையொப்பமிட்டோர்‌ பெயர்களும்‌ இக்கல்வெட்டில்‌ குறிக்கப்பட்டுள்ளன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate